நான் விரும்பும் இனிய கவிதைகள்
Monday, May 23, 2011
காதல்...
உன்னுடைய தலையணையாய்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
உன் அரவணைப்பு
கதகதப்பு எல்லாம்
எனக்கு தினமும்
கிட்டியிருக்குமே..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)